உங்களுக்கு நான்காம் எண்காரர் எப்படிபட்டவர் தெரியுமா?

நான்காம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் மற்ற பிறப்பு எண்கள் கொண்டவர்களை விட தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக இருப்பதாக எண்கணிதம் குறிப்பிடுகிறது. அந்தவகையில் எண் நான்கை அதிர்ஷ்ட எண்ணாகக் கொண்டவரின் சிறப்பம்சங்களை பற்றி இங்கு காணலாம். பொதுப்பண்புகள்     சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதை அதிகம் விரும்பும் நபராக இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகமாக இருக்கும். பொறுப்பு, பணம் போன்ற விஷயங்களில் எப்போதும் சில பிரச்சனைகள் இருக்கும். எண்கள் 4 பிறப்பு எண்ணாக … Continue reading உங்களுக்கு நான்காம் எண்காரர் எப்படிபட்டவர் தெரியுமா?